உங்களுடைய வாழ்க்கையை மாற்ற உங்களால் மட்டுமே முடியும்.
உங்களுக்குள் இருக்கும் சக்தியை வைத்து எப்படி மாற்றுவது என்று
இந்த வகுப்பில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
New Batch Registration Started
இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்
- நீங்கள் நினைப்பது எதுவானாலும் உங்கள் மனோசக்தியை பயன்படுத்தி சுலபமாக அடையும் வித்தை
- நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் மேலும் முன்னேற்றம் அடைய இந்தப் பயிற்சி உதவும்
- மனம் பற்றி அதிநுட்பமான ரகசியங்கள் அறிந்து கொள்ளலாம்
- உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்களே உணரலாம்
- அனைத்து விதமான பயம், மனத் தடைகள் அகற்றப்படும்
- Healing Power அதிகரிக்கும்
- உடல், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை முறை